விக்ரமின் வெடி

வியாழன், 13 மே, 2010



             "கந்தசாமி'க்குப் பின் விக்ரம் நடிக்கவிருந்த படத்தை பூபதி பாண்டியன் இயக்குவதாக இருந்தது. மணிரத்னத்தின் "ராவணன்', செல்வராகவனின் படம் என பிஸியாகவிட்டதால் பூபதியின் படம் தள்ளிப் போனது. இப்போது திரைக்கதை உருவாக்கம் முடிந்த நிலையில் மீண்டும் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கிறார் விக்ரம். படத்துக்கு "வெடி' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக