‘‘ராவணன்’ படத்தில் நான் ராவணன் கிடையாது. படத்தில் எனது கேரக்டர் பெயர் வீரா. அப்படியானல் ராவணன் யார்? இதற்கு விடை, மணிரத்னத்துக்குதான் தெரியும். தமிழில் நான் ஏற்ற வேடத்தை இந்தியில் அபிஷேக் பச்சன் ஏற்றிருக்கிறார். இப்படத்தில் யாருமே கஷ்டமில்லாமல் நடித்திருக்க முடியாது. ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு கஷ்டம். பிரபு, கார்த்திக், பிருத்விராஜ், ஐஸ்வர்யா ராய், பிரியாமணி என பெரிய நட்சத்திர கூட்டமே நடித்திருக்கிறது. படத்தை பார்க்கும் ஆவல் நாளுக்கு நாள் எனக்கு அதிகமாகிக் கொண்டே போகிறது’’ என்றார் விக்ரம்.
நான் ராவணன் இல்லை : விக்ரம்!
செவ்வாய், 1 ஜூன், 2010
லேபிள்கள்:
ஐஸ்வர்யாராய்,
மணிரத்னம்,
ராவணன்,
விக்ரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக